உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அரசின் விவசாயக் கொள்கை அமைச்சர் ரோமன் லெஷ்செங்கோ இராஜினாமா செய்துள்ளார்.
அவரது இராஜினாமாவிற்கான காரணங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
நேற்று மாலை திடீரென தனது இராஜினாமாவை அறிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1