நாட்டில் நேற்று ஒரேயொரு கோவிட்- 19 மரணம் பதிவாகியுள்ளது.
இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 16,416 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று மரணித்தர் 60 வயதிற்கு மேற்பட்டவர்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 120 நபர்கள் COVID-19 இலிருந்து குணமடைந்து வெளியேறினர். நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 619,193 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 21,205 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1