பெப்ரவரி மாதத்தில் நாடாளுமன்றத்தில் துடிப்பாக செயற்பட்ட 5 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற இணையத்தளம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை, விவாதங்களில் பங்கேற்பது, நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதன் அடிப்படையில், துடிப்பான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.
இதன்படி, பெப்ரவரி மாதத்தில் துடிப்பான நாடாளுமன்ற உறுப்பினராக பொதுஜன பெரமுனவின் ஜோன்சன் பெர்னாண்டோ பட்டியலிடப்பட்டுள்ளார்.
முதல் 5 இடங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வருமாறு-
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
அலி சப்ரி
லக்ஷ்மன் கிரியெல்ல
பந்துல குணவர்தன
சாணக்கியன் ராகுல் இராசபுத்திரன்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1