நாளையும் நாடு முழுவதும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.
A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை 2 மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும்.
P, Q, R, S, T, U, V, W ஆகிய பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1