ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை மறுநாள் (16) பிற்பகல் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கருத்து வெளியிடுவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1