கிளிநொச்சி மாவட்ட லிற்றோ சமயல் எரிவாயு விநியோக நிலையம் முன்னால் இன்று (14) அதிகாலை முதல் மக்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுமார் 75 பேருக்கு மாத்திரமே சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினமும் பலர் சமையல் எரிவாயு பெறச்சென்று ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1