நவாலிப் பகுதியில் நேற்றிரவு வீடு புகுந்த ரௌடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இரவு 10.30 மணியளவில், நவாலி வடக்கிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்த ரௌடிகள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனமொன்றை சேதமாக்கினர்.
கடந்த வாரமும் இதே பகுதியிலுள்ள பிறிதொரு வீட்டின் மீது ரௌடிகள் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1