26.9 C
Jaffna
March 15, 2025
Pagetamil
உலகம்

பட்டப்பகலில் கல்லறையில் உடலுறவு கொண்ட ஜோடி: வீடியோ எடுத்த குசும்பர்!

பிரேசிலில் பட்டப்பகலில் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் தேவாலய கல்லறையில் உடலுறவு கொண்ட ஜோடியை பற்றிய செய்திகள் வைரலாகியுள்ளன.

வடக்கு பிரேசில் மாநிலமான பாராவில் உள்ள இட்டாய்டுபா நகராட்சியில் மார்ச் 2 ஆம் திகதி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

கிறிஸ்தவர்களின் புனிதமான தவக்காலத்தின் முதல் நளான விபூதிப் புதன் மார்ச் 2ஆம் திகதி அனுட்டிக்கப்பட்டது. அன்றைய தினமே தேவாலய கல்லறையொன்றில் இந்த சம்பவம் நடந்தது.

இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர, பயங்கர வைரலானது. எனினும், பேஸ்புக் நெறிமுறையை மீறியதாக அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிரேசிலில் ஒரு பல்பொருள் அங்காடி குப்பைத் தொட்டியிலும் பொதுப் பாதையிலும் உடலுறவு கொண்ட இரண்டு தம்பதிகள் ஏற்கனவே தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர்.

மற்றொரு அரை நிர்வாண ஜோடி பிரேசிலிய கடற்கரையில் பலர் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு பெஞ்சில் வெட்கமின்றி உடலுறவு கொண்டது.

கடற்கரைக்குச் சென்றவர்கள் இதனைப் பார்த்து சிரித்தபோது, அந்தப் பெண், வாய்வழி உடலுறவு கொண்டார்.

பிரேசிலிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 233 இன் படி, சம்பவம் ஒரு ஆபாசமான செயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

போர்நிறுத்தம் பற்றிய புடினின் கருத்துக்கு டிரம்பின் எதிர்வினை

Pagetamil

’30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார்; ஆனால்…’: புடின்

Pagetamil

உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் பயணிகள் கடத்தல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்த தீவிரவாதிகள்!

Pagetamil

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!