கெலவரப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரிய மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று (03) மறுத்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் டி. பி தெஹிதெனிய, புவனேக அலுவிஹார, விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (04) இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1