பரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
500 மில்லிக்கிராம் பரசிட்டமோல் மாத்திரையில் அதிகபட்ச சில்லறை விலையாக ரூ.2.30 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2022 பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1