உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு உலகம் முழுவதும் கலவையான அபிப்பிராயங்களை ஏற்படுத்தியுள்ளது.
படையெடுப்பிற்கு எதிராக உலகம் முழுவதும் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள உக்ரைனிய பெண்ணொருவரின் போராட்டம் சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
கண்டி ஏரிக்கு முன்பாக அவர் பதாதையொன்றை ஏந்தியபடி நின்றார். அதில் உக்ரைனில் போரை நிறுத்தும் படி கோரும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. உக்ரைன் தேசியக் கொடியை தன்மீது போர்த்திருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1