தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியின் உத்தியோகபூர்வ இலச்சினையை செவ்வாய்க்கிழமை(22) முதல் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் நான்கு தசாப்தங்களாக மும்மொழிகளிலும் அமைந்திருந்த இலச்சினை, இப்பொழுது சிங்கள மொழில் மட்டும் அமைந்துள்ளது.
ரூபவாஹினியின் புதிய தலைவராக சோனல குணவர்தன நியமிக்கப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், செய்தி நேரத்தையும் மாற்றி, இதுவரை இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பான செய்தியை மாலை 6.50 மணிக்கு ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1