தமிழ் மற்றும் கன்னட நடிகை அக்ஷரா ரெட்டியிடம் அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.
நெடும்பசேரி விமான நிலையத்தின் ஊடாக 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தங்கக் கடத்தல் வழக்கில் கோழிக்கோடு அமலாக்க இயக்குனரகஅலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான முக்கிய தகவல்கள் நடிகைக்கு தெரியும் என்று நம்பப்படுகிறது.
அக்ஷரா ரெட்டி மொடல் அழகியாக வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
தங்கம் கடத்தல் தொடர்பாக நடிகை மீது சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1