பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இன்று செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கங்குலி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உட்லண்ட்ஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கங்குலி நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1