இலங்கையொஹானிக்கு காணி வழங்க அமைச்சரவை அங்கீகாரம்! by PagetamilDecember 21, 20210657 Share0 சிங்கள பாடகி யொஹானிக்கு காணி வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. பத்தரமுல்ல, ரொபர்ட் குணவர்த்தன மாவத்தையில் 9.6 பேர்ச்சர்ஸ் காணி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.