எரிபொருள் விலையேற்றம் காரணமாக முச்சக்கரவண்டி கட்டணங்களை அதிகரிப்பதாக, அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 50 ரூபாவில் இருந்து 80 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2வது கிலோமீட்டர் கட்டணம் 45 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1