நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் விக்ரம் தரப்பில் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.