Pagetamil
இலங்கை

சஹ்ரானின் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர் கைது!

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் ஹிங்குல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர்.

சந்தேக நபர் ஹம்பாந்தோட்டையில் சஹ்ரான் ஹாசிம் நடத்தும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், தீவிரவாதிகளுக்கு உதவியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை டிஐடியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனைவியை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான திருகோணமலை கடற்படை சிப்பாய் கைது!

Pagetamil

பொது மன்னிப்பில் ரஷ்ய பெண்ணும் விடுதலை

Pagetamil

சுனாமி 20: ‘பேபி 81’ இற்கும் 20 வயது!

Pagetamil

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

east tamil

மதுபோதையில் டிப்பர் செலுத்தியவரால் கொடூரம்: கிளிநொச்சியில் 2 வயது சிறுமி பலி!

Pagetamil

Leave a Comment