பருத்தித்துறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடந்தன.
பருத்தித்துறை முனை பகுதியில் உள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சொந்தமான பூர்வீக காணியில் இந்த அஞ்சலி நிகழ்வு நடந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1