Pagetamil
இலங்கை

யாழ் பல்கலையில் விளக்கேற்றி அஞ்சலி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களினால் மரபுரீதியாக 6.05 மணிக்கு ஏற்ப்படுகின்ற ஈகைச்சுடர் இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் தூபியில் ஏற்றப்பட்டதோடு உயிரிழந்த வீர மறவர்களுக்கு முழந்தாலிட்டு மாணவர்களால் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பல்கலைக்கழக சூழலில் இராணுவமும் பொலிசாரும் குவிக்கப்பட்டு வழமையை விட கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகமாக இருக்கின்ற நிலையில் மாணவர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை பல்கலைக்கழக வேலை நாளாக இருந்தாலும் பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழக கதவுகளை பூட்டி, அலுவலர்களை மட்டுமே உள்ளே அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வவுனியா விபத்தில் யாழ் இளைஞர் பலி

Pagetamil

முன்னாள் சிப்பாய் குடும்பத்துடன் உண்ணாவிரதம்!

Pagetamil

எரிந்த வண்டியிலிருந்தது கோடீஸ்வர வர்த்தகரின் சடலமா?

Pagetamil

மஹிந்த மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் முயற்சியா?; புதிதுபுதிதாக கதைவிடும் ராஜபக்ச குழு: அரசாங்கம் விளக்கம்!

Pagetamil

ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

east tamil

Leave a Comment