தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் கொழும்பில், மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு, கொழும்பில் தங்கியுள்ள க.வி.விக்னேஸ்வரன், சி.சிறிதரன் ஆகிய இருவரும் தத்தமது இல்லங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1