யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட கேரள கஞ்சா, கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அரியாலை கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 229 கிலோகிராம் கேரள கஞ்சாவும், படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1