யாழ்ப்பாண குடாநாட்டில் கனமழை பொழிந்து வரும் நிலையில் கொழும்பு துறையில் இருந்து பளை நோக்கி பயணித்த டொல்பின் ரக வாகனம் மழையினால் கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்தது.
அதில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1