பாடசாலைகளை மீளத் திறக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (8) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நாட்டில் மூன்றாவது COVID-19 அலை தோன்றியதைத் தொடர்ந்து பல வாரங்களுக்கு பாடசாலைகள் மூடப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1