25.8 C
Jaffna
January 27, 2025
Pagetamil
குற்றம்

கணவன் நாடு திரும்பியதும் கள்ளக்காதலை கைவிட்ட பெண்: நிர்வாண படங்களை பதிவிட்ட அலுவலக காதலன்!

கள்ளக்காதல் தொடர்பை திடீரென நிறுத்திய இளம் தாயின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டில்  கைதான இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான 22 வயதான இளைஞன் தெஹிவளை பிரதேசத்தில் வசிப்பவர். காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் தெஹிவளையை வசிப்பிடமாகக் கொண்ட முறைப்பாட்டாளர் திருமணமான ஒரு பிள்ளையின் தாயார். அவரது கணவர் வெளிநாட்டில் உள்ளார்.

இருவருக்குள்ளும் கள்ளக்காதல் உறவு ஏற்பட்டது. பலமுறை உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.

அடிக்கடி, வட்ஸ்அப் ஊடாக நிர்வாண காணொளி அழைப்புகளையும் மேற்கொண்டு வந்ள்ளனர். இதன்போது, இளைஞன் தனது கையடக்கத் தொலைபேசியில் இதனை பதிவு செய்து வந்துள்ளார்.

அந்த பெண்ணின் கணவன் இலங்கைக்கு திரும்பிய பின்னர், கள்ளக்காதலனுடனான  தொடர்பை திடீரென நிறுத்தி விட்டார்.

இதனால் கோபமடைந்த இளைஞன், கள்ளக்காதலியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

பெண்ணின் முறைப்பாட்டையடுத்து, இளைஞனை தெஹிவளை பொலிஸார் கைது செய்தனர்.

கல்கிசை நீதவான் சந்தேகநபரான காதலனை 100,000 ரூபா பிணையில் விடுவிக்க  உத்தரவிட்டார்.

சந்தேக நபரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

சிறுமியுடன் இயற்கைக்கு மாறான விதத்தில் பாலியல் சேட்டை: காமக்கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

Pagetamil

Leave a Comment