எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீசன் ரிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே இதில் பயணிக்க முடியும்.
நவம்பர் 1 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையேயான புகையிரத சேவை ஆரம்பிக்கும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1