இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் ஜேபிஆர் கருணாரத்ன, பண வாரியத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2021 செப்டம்பர் 15 முதல் இந்த நியமனம் நடைமுறையில் வந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1