ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 வது அமர்வில் உரையாற்ற உள்ளார்.
இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐநா பொதுச்சபையில் உரையாற்றும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
பொது விவாதம் நேற்று நியூயோர்க்கில் தொடங்கியது.
100 க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் உயர்மட்ட பிரதிநிதிகள் உரையாற்றவுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1