நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் அடுத்த வாரம் இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இன்று மாலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் சந்திப்பின் போது அடுத்த வார அமர்வு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1