நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மாணவர் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரின் மகன் தனுஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
இரண்டு முறை நீட் தேர்வு எழுதிய நிலையில் தனுஷ் தேர்வில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் இன்று 3வது முறையாக நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தேர்வு பயத்தால் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1