வவுனியா மாவட்டத்தில் பரவலாக பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 50 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகள் ஶ்ரீ ஜெயவர்த்தன புர பல்கலைகழகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
அதன் முடிவுகள் வெளியாகியுள்ளதுடன் மாவட்டம் தழுவிய ரீதியில் 50பேர் டெல்றா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் அதிகபட்சமாக வவுனியா சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில் 35 பேரும்,செட்டிகுளம் பிரிவில்5 பேரும் ஏனைய பிரிவுகளில் தலா ஐவருமாக 50 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1