25.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
உலகம்

திடீரென மனைவி வீடு திரும்பியதால் விபரீதம்: கள்ளக்காதலியை பல்கனி வழியாக இறக்கி தப்பியோட வைத்த கணவன்!

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்தவரின் மனைவி திடீரென வீட்டுக்குள் நுழைந்ததால், கள்ளக்காதலி தப்பியோடும் காணொளி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கொலம்பியாவில் இந்த சம்பவம் நடந்தது.

இணையத்தில் வைரலாகிய காணொளியில், வீடொன்ற்றிகுள் திடீரென ஒரு பெண் நுழைகிறார். அப்போது மாடி பல்கனி வழியாக அரை நிர்வாணமாக வெளியே வந்து பார்த்த மனிதன், மீண்டும் உள்ளே சென்று அரை நிர்வாணமாக பெண்ணொருவரை அழைத்து வந்து பல்கனி வழியாக கீழே இறக்குகிறார். அந்தப்பெண் குள்ளமானவராக காணப்படுகிறார்.

வெளியே நின்றவர்களின் உதவியுடன் கீழே இறக்கப்பட்ட பெண், அருகிலுள்ள காட்போட் பெட்டியொன்றிற்குள் மறைந்து கொள்கிறார்.

கணவனை திட்டியபடி வெளியே வரும் பெண், மறைந்துள்ள பெண்ணை கண்டு, வீதியில் விரட்டிச் செல்லும் காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊழல் குற்றச்சாட்டில் இங்கிலாந்து அமைச்சர்

east tamil

ஜப்பானில் வாடகை நண்பர் – கோடிகளில் சம்பளம்

east tamil

இந்து மதம் மாறுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவல்?

Pagetamil

உயிருடன் சிக்கினால் தற்கொலை செய்யுங்கள் – கிம் ஜாங் உத்தரவால் அதிர்ச்சி

east tamil

இதுவரை 24 பேரை பலிகொண்ட லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ – உருவானதும் பரவியதும் எப்படி?

Pagetamil

Leave a Comment