இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இவ்வாண்டு நடைபெறமாட்டாது என ஆலய பரிபாலனசபையினர் அறிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
மஹோற்சவத்தை 15 பணியாளர்களுடன் நடத்த சுகாதாரத்துறையினர் அனுமதித்திருந்தனர். எனினும், எனினும், கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையால். மஹோற்சவத்தை பிற்போட முடிவு எட்டப்பட்டுள்ளது என ஆலய தலைவரும் வண்ணக்கருமாகிய பூபாலபிள்ளை சுரேந்திரராஜா தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1