இலங்கைஎம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு கொரோனா தொற்று! by PagetamilSeptember 11, 20210566 Share0 தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். அவர் தற்போது, கோப்பாய் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.