26.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த 25 வயதான இளம்தாய் கொரோனாவினால் பலி: யாழில் துயரம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டை குழந்தையை பிரசவித்த இளம் தாயொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட இணுவில் கிழக்கு பகுதியை சேர்ந்த வினுஜா அஜிதன் (25) என்ற இளம்தாயே உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் பிரசவத்திற்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

இதையடுத்து, கொரோனா சிகிச்சை விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். எனினும், நேற்றைய தினமே அவர் உயிரிழந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விமானத்திற்குள் உயிரிழந்த இலங்கை பெண்

east tamil

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி

east tamil

கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவு – சிவஞானம் சிறீதரன்

east tamil

பதுளைக்கு விஷேட ரயில் சேவை

east tamil

அஸ்வெசும நலன்களுக்கு நிலுவைத் தொகை இன்று முதல் வங்கி கணக்குகளில்!

east tamil

Leave a Comment