26.6 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

யாழில் இன்று 6 கொரோனா மரணங்கள்: 30 வயதிற்கும் குறைந்த இருவர்!

யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் இருவர் 30 வயதிற்கும் குறைந்த ஆண்கள்.

சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 23 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265ஆக உயர்வடைந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பணிப்பாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

Leave a Comment