நாட்டின் அனைத்து பொருளாதார மையங்களும் இன்றும் நாளையும் திறந்திருக்கும்.
மொத்த வியாபாரிகளுக்காக அனைத்து பொருளாதார மையங்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டன.
ஓகஸ்ட் 25, 26 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் மொத்த வர்த்தகர்கள் கொள்முதல் செய்ய பொருளாதார மையங்கள் திறந்திருந்தன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1