தர்கா டவுன், வெலிப்பிட்டிய எஸ்எம் வீதி பகுதியில் கட்டப்பட்டு வரும் வீட்டின் சுவர் விழுந்து 9 வயது மாணவன் உயிரிழந்துள்ளதாக அளுத்கம காவல்துறை தெரிவித்துள்ளது.
மொஹமட் ரிஸ்லான் மொஹமட் அஸ்ஜத் (9) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆரம்ப கட்ட விசாரணையில், தனது இரண்டு தம்பிகள் மற்றும் மூத்த சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1