சம்பள முரண்பாடுகள் தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடங்கிய வேலைநிறுத்த போராட்டம் இன்று 50 வது நாளை எட்டியுள்ளது.
குறைந்தபட்சம் இன்றாவது தங்கள் கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சரவை உபகுழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவை இறுதி முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று அமைச்சரவையில் சாதகமான தீர்வு அறிவிக்கப்பட்டால், இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க தயாராக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1