Pagetamil
மரண அறிவித்தல்

திரு காங்கேசு இரத்தினசபாபதி

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேசு இரத்தினசபாபதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று Läbesruum, Pflanzschulstrasse 17, 8400 Winterthur, Switzerland எனும் முகவரியில் அந்தியட்டி கிரிகைகளும், மதிய உணவும் இடம் பெறும்.

இங்ஙனம்,குடும்பத்தினர்

இதையும் படியுங்கள்

மரண அறிவித்தல் – அமரர். மாணிக்கம் காளியம்மா

Pagetamil

அமரர் கதிரித்தம்பி மனோகரன்

Pagetamil

அமரர் சோமதேவா ராகுலன்

Pagetamil

அமரர். பேச்சிமுத்து கிருபரெத்தினம்

Pagetamil

மரண அறிவித்தல் – அமரர். திருமதி. ஜோர்ஜியானா ஜோசப்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!