யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா கதிர்காமன் அவர்கள் 25-08-2021 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகன், வெள்ளச்சி தம்பதிகளின் அன்பு மகளும், மாதன், சீதை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிர்காமன் அவர்களின் அன்பு மனைவியும்,
திருநாவுக்கரசு(ஜேர்மனி), பரமேஸ்வரி(நிர்மலா- இலங்கை), கண்ணன்(சுவிஸ்), மீனா(சுவிஸ்), பவானி(இலங்கை), டனேஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகமணி, கண்மணி மற்றும் சண்முகம், காலஞ்சென்ற யோகம்மா, சரஸ்வதி, குமாரசாமி, அன்னலட்சுமி, தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குலராஜவதி(ஜேர்மனி), கணபதி(இலங்கை), கௌரி(சுவிஸ்), சயந்தன்(சுவிஸ்), கமலினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பபிராம், தேனுஜா, சஜிராம், அபிராஜ்(ஜேர்மனி), செரீனா, டம்சி, சபிதன், பபிதன், சந்தோஷ், சஜின், சபின்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.