பெருந்தோட்ட பயிர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜானக வாக்கும்புர கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 23 வது எம்.பியாவார்.
அவரது மகள் முதலில் தொற்றிற்குள்ளானார். அதை தொடர்ந்து அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, ஜானக வக்கும்புர நேற்று (23) பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கோவிட் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1