குற்றம்ஆவா குழு ரௌடிகள் இருவர் கைது! by PagetamilAugust 11, 2021August 11, 202101002 Share0 ஆவா குழு ரௌடிகள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிசாரால் இன்று இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கத்தி, வாள் மீட்கப்பட்டன.