தேனிக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட குமாரசாமிபுரம் பகுதில் குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (8) மாலை 6.30 மணியலவில் இடம்பெற்றுள்ளது.
தேன் எடுத்துக் கொண்டிருக்கையில் தேனிக்கள் கொட்டிய நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 64 வயதுடைய கதிரேசு செல்வரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1