26.5 C
Jaffna
December 30, 2024
Pagetamil
இலங்கை

விபத்தில் பிரபல சிங்கள நடிகை பலி!

பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரத்ன வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (30) இரவு நடிகை பயணித்த வாகனம் நுவரெலியா – தலவாக்கலை வீதியில் உள்ள லிந்துலை பகுதியில் பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.

நாடக படப்பிடிப்பிற்காக நுவரெலியா சென்ற அவர் மீண்டும் கொழும்புக்கு நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹயசிந்த் விஜேரத்ன இறக்கும் போது அவருக்கு வயது 75 ஆகும்.

விபத்துக்குள்ளான வாகனத்தை செலுத்திய சாரதி லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ்ச்செல்வன் கடத்தல் வழக்கில் வடமராட்சி ஊடக இல்லத்தின் கண்டனம்

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

அடுத்த ஆண்டு பாடசாலை நாட்கள் குறைந்தன!

Pagetamil

யாழ் வீதியில் சாகசம் காட்டிய தனியார் சிற்றூர்தியின் வழித்தட அனுமதி இரத்து!

Pagetamil

பல்கலைக்கழக வளாகங்களாக மாறும் தேசிய கல்வியியல் கல்லூரிகள்

east tamil

Leave a Comment