யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்களிற்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியானது.
இதையடுத்து, தாதியர் பயிற்சிக் கல்லூரியை தற்காலிகமாக மூட நடவடிக்கையெடுக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரை தொடர்பு கொள்ள முயன்ற போதும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1