அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டு பணிப்பெண்ணான கிஷாலினிக்கு நீதி கோரி, யாழ் நகரில் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில், பதாதைகளை கட்டித் தொங்க விட்டு தனது கோரிக்கைகளை வெளிப்படுத்தினார். தானும் மலையகத்தை சேர்ந்தவர் என குறிப்பிட்டார்.
இதன்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது, ஜனாதிபதியே, மாணிக்கக்கல்லை பற்றி கதைக்காமல் மகளிரின் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1