ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று (28) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது வாகனத்தில் ஹரினை அழைத்து வந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஹரீன் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் சில பரபரப்பு தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்து, ஹரின் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1