கொழும்பு தேசிய மருத்துவமனையின் கொரோனா விடுதிகள் நிரம்பியுள்ளன. அத்துடன், தீவிர சிகிச்சை பிரிவுகளின் திறன் மட்டத்தை எட்டியுள்ளன.
சுமார் 250 கொரோனா தொற்றாளர்கள் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1