Pagetamil
கிழக்கு

நிந்தவூரில் இராணுவத்தினரால் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐவர் போதைப் பொருளுடன் கைது!

நிந்தவூரில் போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்வதற்காக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பிரபலமான போதைப்பொருள் வியாபாரி ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணியளவில் நிந்தவூர் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நால்வர் சுமார் 275 மில்லிகிராம் போதைப் பொருளுடன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாக சம்மந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே இரவில் நிந்தவூர் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான இராணுவத்தினரால் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 1135 மில்லிகிராம் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

39 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வுபெறும் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன்

east tamil

திருகோணமலையில் 20ம் ஆண்டு சுனாமி ஆழிப் பேரலை நினைவு

east tamil

இன்னும் நீதி கிடைக்காமல் ஜோசப் பரராஜசிங்கம்

east tamil

கோணேசபுரியில் வீணாகும் அரச வளங்கள்

east tamil

கைது செய்யப்பட்டுள்ள மியன்மார் அகதிகள்

east tamil

Leave a Comment